இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் (SLLR & DC) 2006ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க சட்டம் மற்றும் 1982ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க சட்டம், 1976ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க சட்டம் என்பவற்றினால் திருத்தப்பட்ட 1968ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க கொழும்பு மாவட்ட (தாழ் நில பிரதேசங்கள்) காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி சபை சட்டத்தின் கீழ் முறையாக ஸ்தாபிக்கப்பட்ட கூட்டுத்தாபனமாகும்.

இந்த கூட்டுத்தாபனம் இலங்கையின் தேசிய நிர்மாண சங்கத்தினதும்(NCASL) பசுமை கட்டிட சபையினதும் அங்கத்தவராக இருக்கிறது. இக் கூட்டுத்தாபனம் ISO 9001: 2008 அமைப்பாக சான்றுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு (SLLRDC) சிறந்த தகைமையும் அனுபவமும்கொண்ட சட்ட மற்றும் ஏனைய நிதிசார் நிபுணர்கள், தொகை பரிசோதகர்கள், கட்டிட கலைஞர்கள், இரசாயன பொறியியலாளர்கள் மற்றும் சிவில், எந்திரவியல், மின்சாரம் ஆகிய துறைகளின் பொறியியலாளர்கள் மற்றும் பல்வேறு திறமைகளைக் கொண்ட பொறியியலாளர்கள் ஆகியோர் பணியாட் தொகுதியினர்களாகப் பக்கபலமாக இருக்கின்றனர். கூட்டுத்தாபனத்தின் வசம் நிர்மாணம், வடிகாலமைப்பு மற்றும் காணி மீட்பு ஆகிய துறைகளுடன் சம்பந்தப்பட்ட அத்தியாவசியமான இயந்திரங்கள் உபகரணங்கள் இருக்கின்றன.

P.O.Box 56,
எண் 03, ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,
வெலிக்கடை, ராஜகிரிய.
இலங்கை.
தொலைபேசி : +94 112 868 002, +94 112 867 369, +94 112 889 485, +94 112 287 800 - 8,
+94 112 867 533, +94 112 868 002, +94 112 863 705, +94 112 889 486
தொலைநகல் : +94 112 862 457
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இணையதளம் : www.landreclamation.lk
FaLang translation system by Faboba